தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
பாங்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் முன்னாள் போலீஸ்காரர் என தெரியவந்துள்ளது. அவர் கடந்தாண்டு தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று
Children, Kill,  Thailand, Shooting, பலி, உயிரிழப்பு,  தாய்லாந்து, துப்பாக்கிச்சூடு,

பாங்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் முன்னாள் போலீஸ்காரர் என தெரியவந்துள்ளது. அவர் கடந்தாண்டு தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த குழந்தைகளில் சிலருக்கு 2 வயதுக்கு குறைவே உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



துப்பாக்கிச்சூடு நடக்கும் போது, அங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்துள்ளனர். மதிய நேரத்தில் அங்கு வந்த முன்னாள் போலீஸ்காரர், ஆசிரியை உள்ளிட்ட சில ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் உயிரிழந்த ஆசிரியை 8 மாத கர்ப்பிணி ஆவார்.


latest tamil news



மற்ற நாடுகளை காட்டிலும் தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அங்கு துப்பாக்கிச்சூடு என்பது அரிதான ஒன்றாக இருந்து வந்த நிலையில், இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் உயிரிழந்தது, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-அக்-202223:11:01 IST Report Abuse
Ramesh Sargam இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் உயிரிழந்தது, அந்நாட்டு மக்களை மட்டும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. கடவுளே ஏன் இப்படி எல்லாம் உலகில் சில பகுதிகளில் நடக்கிறது. மக்கள் பொறுமை இழந்துவிட்டார்களா? இதற்கு என்னதான் முடிவு கடவுளே? ஒருவேளை கலியுகம் முடிவுக்கு வருகிறதா?
Rate this:
Cancel
06-அக்-202217:27:22 IST Report Abuse
நாசிர் உசைன் - தமிழன்டா .....
Rate this:
Manguni - bangalore,இந்தியா
06-அக்-202218:51:33 IST Report Abuse
Manguniஅது சரி நாஸிர் .. நீ எப்போது தமிழர் ஆனாய்?...
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
06-அக்-202219:39:24 IST Report Abuse
வாய்மையே வெல்லும்//இந்தாங்க மர்ம நபர் பெயர் போட்டாச்சு. அமைதி என்றால் என்னவென்றே தெரியாதே உங்களுக்கு// கோவம் பாத்துகிட்டு வந்திருச்சு ... அதாங்க அமைதி மார்க்கம்... நாஸிரு.. உங்கூரு அரேபியா வகை இருக்கணுமே.. போட்டோ வில் உள்ள கிழடு தாத்தா எங்க இருந்து அவருக்கே தெரியாம சுட்டு எடுத்தேங்க..சொல்லுங்க பார்ப்போம்...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
06-அக்-202220:04:02 IST Report Abuse
NicoleThomsonவீட்டில் தமிழ் பேசுவோர் தமிழர்கள் நசீர், உங்களின் மறை நூலை தமிழில் மொழி பெயர்த்து இனி தமிழில் தொழுங்கள் அப்போது தமிழன்டா என்று கெத்தா எழுதலாம் , அதுவரை உருதண்டா என்று எழுதிக்கோங்க...
Rate this:
13-அக்-202213:03:38 IST Report Abuse
நாசிர் உசைன் - தமிழன்டா ............
Rate this:
Cancel
Thamizhan - Doha,கத்தார்
06-அக்-202215:49:36 IST Report Abuse
Thamizhan மர்மநபர் என்று போடுங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X