தேனி ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல்

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | |
Advertisement
தேனி: தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பிச்சை (52). இவர் நேற்றிரவு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் தாக்கியுள்ளனர்.அதில் கீழே விழுந்தவர் எழுந்து வீட்டிற்கு சென்று பார்க்கையில் உடல் முழுவதும் ரத்த காயம் இருந்துள்ளது. பின்
தேனி, ஊராட்சிமன்றத்தலைவர், மருத்துவமனை, அனுமதி

தேனி: தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பிச்சை (52). இவர் நேற்றிரவு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் தாக்கியுள்ளனர்.அதில் கீழே விழுந்தவர் எழுந்து வீட்டிற்கு சென்று பார்க்கையில் உடல் முழுவதும் ரத்த காயம் இருந்துள்ளது. பின் உறவினர்கள் மூலம் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் தாக்கியதில் பிச்சையின் கழுத்தில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது..

இது குறித்து பழனி செட்டி பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X