சேலம் திமுக மாவட்ட செயலாளர் காரில் திருட்டு.

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சேலம்: சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பகுதியில் வசித்து வருபவர் எஸ்.ஆர். சிவலிங்கம். இவர் முன்னாள் எம்.எல்.ஏ., தற்போது இவர் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இவர் கடந்த 3ம் தேதி இரவு அவரது பார்ச்சூனர் காரை வீட்டு முன் நிறுத்தி இருந்தார்.மறுநாள் சென்னை செல்ல காரில் ஏறி காரில் உள்ள டாஸ் போர்டை திறந்து பார்த்தார்.அப்போது அதில் வைத்து

சேலம்: சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பகுதியில் வசித்து வருபவர் எஸ்.ஆர். சிவலிங்கம். இவர் முன்னாள் எம்.எல்.ஏ.,


தற்போது இவர் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இவர் கடந்த 3ம் தேதி இரவு அவரது பார்ச்சூனர் காரை வீட்டு முன் நிறுத்தி இருந்தார்.

மறுநாள் சென்னை செல்ல காரில் ஏறி காரில் உள்ள டாஸ் போர்டை திறந்து பார்த்தார்.

அப்போது அதில் வைத்து இருந்த ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு , டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் ரொக்கம் 3 ஆயிரம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது.


இது குறித்து சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமி களை தேடி வருகிறனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
07-அக்-202210:01:30 IST Report Abuse
சீனி போன பணத்தின் பின்னாடியிருக்க நாலு சைபரை மறைச்சு தான் சொல்லனும். ... ஹாஹாஹா
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-அக்-202206:28:35 IST Report Abuse
Mani . V என்ன தைரியம்? திருடர்களிடமே தங்கள் கை வரிசையை காட்டியுள்ளார்கள்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
07-அக்-202206:52:02 IST Report Abuse
vadiveluதிருநெல்வேலிக்கே ........
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-அக்-202223:26:07 IST Report Abuse
Ramesh Sargam சிறப்பு. எங்கப்பா அந்த திருடன். அவனுக்கு ஒரு பரிசு கொடுக்கணும். ஏன்? ஒரு திருடன் காரிலேயே திருடியதற்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X