பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

Updated : அக் 06, 2022 | Added : அக் 06, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ஸ்டாக்ஹோம்: பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல்
Nobel Prize,  Literature, award, French author, Annie Ernaux, நோபல் பரிசு, பிரான்ஸ், பெண் எழுத்தாளர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்டாக்ஹோம்: பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசை, இந்தாண்டு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
07-அக்-202202:26:19 IST Report Abuse
Manguni எழுத்தாளர் ஷங்கருக்கு என்று கிடைக்கும் இந்த நோபல்? கிடைக்காவிட்டால் அது நோ பால். - திராவிட பெரியாரிய அடிவருடி கமல்ஹாசன்
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
06-அக்-202220:48:23 IST Report Abuse
சாண்டில்யன் இந்தி எழுத்தாளர் யாருக்காவது கிடைக்கும்னு எதிர்பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது என்ன பண்றது
Rate this:
Cancel
06-அக்-202219:57:26 IST Report Abuse
kulandai kannan வெற்றி மாறன்களுக்கு இல்லையா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X