ஊட்டியில் மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு வரவேற்பு

Added : அக் 06, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஊட்டி: ஊட்டிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய அமைச்சர் எல். முருகன் இன்று(அக்.,06) மாலை ஊட்டி வந்தார். இவருக்கு, சேரிங்கி ராசில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன் ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து ஒக்கிலியர் திருமண மண்டபத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் தலைமையில் எதிர்வரும் லோக்சபா தேர்தலையொட்டி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. பின்,தொழிலதிபர்கள், சமுதாய
ஊட்டி, மத்தியஅமைச்சர், எல்முருகன், வரவேற்பு

ஊட்டி: ஊட்டிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய அமைச்சர் எல். முருகன் இன்று(அக்.,06) மாலை ஊட்டி வந்தார். இவருக்கு, சேரிங்கி ராசில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன் ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதையடுத்து ஒக்கிலியர் திருமண மண்டபத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் தலைமையில் எதிர்வரும் லோக்சபா தேர்தலையொட்டி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. பின்,தொழிலதிபர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Singa Muthu - kottambatti,இந்தியா
07-அக்-202206:58:07 IST Report Abuse
Singa Muthu அண்ணன் உளறியதையும் பார்த்தோம்.. ஹி ஹி ஹி
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-அக்-202206:42:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ….
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-அக்-202206:38:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வரவேற்கும் “கூட்டத்தை”யும் போட்டோகிராபர் போட்டிருக்கலாம். 😂🤣 அது இவரோட செக்கூரிட்டியும் இவரு கூட்டிட்டு வந்த மத்த கச்சி ஆட்களும் தான்னு போடாமவிட்டாங்களாமே? 🤪
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X