ஊட்டி: ஊட்டிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய அமைச்சர் எல். முருகன் இன்று(அக்.,06) மாலை ஊட்டி வந்தார். இவருக்கு, சேரிங்கி ராசில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன் ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஒக்கிலியர் திருமண மண்டபத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் தலைமையில் எதிர்வரும் லோக்சபா தேர்தலையொட்டி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. பின்,தொழிலதிபர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement