பொதுக்குழு தீர்மானம் : ஸ்டாலின் ஆலோசனை

Added : அக் 06, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க.,பொது செயலாளர் துரை முருகன் , துணை பொது செயலாளர் பொன்முடி , முதன்மை செயலாளர் நேரு, அமைப்பு செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பொதுக்குழு, திமுக, தீர்மானம்,ஸ்டாலின்

சென்னை: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க.,பொது செயலாளர் துரை முருகன் , துணை பொது செயலாளர் பொன்முடி , முதன்மை செயலாளர் நேரு, அமைப்பு செயலாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-அக்-202205:54:12 IST Report Abuse
Kasimani Baskaran ஆட்சியும் வேண்டும், கட்சியும் வேண்டும் என்பது ஜனநாயகம் இல்லை. ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி என்பதே சரி.
Rate this:
Cancel
07-அக்-202200:10:26 IST Report Abuse
அஜய் இந்தியன் …….
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
06-அக்-202222:55:47 IST Report Abuse
Duruvesan ஹிந்து மதம் என்பது இல்லவே இல்லை என இனி தீயமுக அல்லகைகள் கதை சொல்லும் ல்லாம் இனி மத மாற்றத்தில் வேகம் காட்டும், ஹிந்துக்கள் ஒழியும் வரை தீயமுக ஓயாது என சபதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X