கோவை - ஜபல்பூர் ரயில்: ஜன., வரை நீட்டிப்பு

Added : அக் 06, 2022 | |
Advertisement
திருப்பூர் : கோவை - ஜபல்பூர் ரயில் இயக்கம், அடுத்தாண்டு ஜன., 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவையில் இருந்து ம.பி., மாநிலம், ஜபல்பூருக்கு திங்கள்தோறும் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, வெள்ளிக்கிழமை ஜபல்பூரில் இருந்து கோவைக்கு ரயில் வந்து சேருகிறது. தற்காலிக குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை இந்த ரயிலின் இயக்கம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில்,
கோவை, ஜபல்பூர், ரயில்

திருப்பூர் : கோவை - ஜபல்பூர் ரயில் இயக்கம், அடுத்தாண்டு ஜன., 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து ம.பி., மாநிலம், ஜபல்பூருக்கு திங்கள்தோறும் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, வெள்ளிக்கிழமை ஜபல்பூரில் இருந்து கோவைக்கு ரயில் வந்து சேருகிறது. தற்காலிக குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை இந்த ரயிலின் இயக்கம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.



அவ்வகையில், அக்., 10ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜன., 2ம் தேதி வரை தொடர்ந்து ரயில் இயங்கும். ஜபல்பூரில் இருந்து கோவை வரும் ரயில், டிச., 30ம் தேதி வரை தொடர்ந்து இயங்கும். இத்தகவலை, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

Senthilnathan Subramanian - Meow,இந்தியா
07-அக்-202210:33:23 IST Report Abuse
Senthilnathan Subramanian Jilebi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X