மருத்துவ படிப்புக்கு 36,100 பேர் விண்ணப்பம்

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை-எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் செப்., 12ல் துவங்கியது. நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்துள்ளனர்.



latest tamil news


அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் செப்., 12ல் துவங்கியது. நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பப் பதிவு அவகாசம், நேற்று மாலையுடன் முடிந்தது.


latest tamil news


இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 13 ஆயிரத்து 457 பேர் உட்பட, மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பங்கள் பரிசீலனை, இன்று துவங்குகிறது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

Kumar - Madurai,இந்தியா
07-அக்-202214:33:15 IST Report Abuse
Kumar இனி நீட்ட பற்றி அடுத்த வருடம் தான் வாயைத்திறக்க வேண்டும்.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
07-அக்-202206:38:57 IST Report Abuse
vadivelu 36000க்கும் மேல் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதில் ஏழை மாணவர்களும், அரசு பல்கலை மாணவர்களும் அடக்கம். அரசு கல்வி தரத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக உயர்த்த வேண்டும்.எங்கள் மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்று இனி நாமே நம் கல்வி தரத்தையும், மாணவர்களின் திறமையையும் குறைத்து சொல்ல கூடாது.தனியார் நலனுக்காக கல்வி தரத்தை குறைக்க கூடாது.தனியார் மருத்துவமனைகளாக்கி மக்களுக்கு சேவை செய்யட்டுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X