அமெரிக்காவிலிருந்து அண்ணாமலை உரை

Added : அக் 07, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தன் உயர் கல்விக்காக, கடந்த மாதம் 30ம் தேதி இரவு அமெரிக்கா சென்றார். அந்நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்ற அண்ணா மலைக்கு, அங்குள்ள பா.ஜ.,வினர் வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் இருந்தபடி அண்ணாமலை தினமும், தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன் தொலைபேசி வாயிலாக, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசி வருகிறார். அவர், அமெரிக்க பயணத்தை
அமெரிக்கா, அண்ணாமலை, உரை

சென்னை-தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தன் உயர் கல்விக்காக, கடந்த மாதம் 30ம் தேதி இரவு அமெரிக்கா சென்றார்.

அந்நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்ற அண்ணா மலைக்கு, அங்குள்ள பா.ஜ.,வினர் வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் இருந்தபடி அண்ணாமலை தினமும், தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளுடன் தொலைபேசி வாயிலாக, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசி வருகிறார். அவர், அமெரிக்க பயணத்தை முடித்து, வரும் 12ல் சென்னை திரும்ப உள்ளார்.இந்நிலையில் அமெரிக்காவில் இருந்தபடி, 'மாற்றத்தை நோக்கி தமிழகம்' என்ற தலைப்பில், 'டுவிட்டர் ஸ்பேஸ்' வலைதளத்தில் நாளை இரவு 8:00 மணிக்கு அண்ணாமலை உரையாற்ற உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
07-அக்-202217:40:13 IST Report Abuse
Arachi சில பேருக்கு உண்மையை உரைத்தால் உறுத்துகிறது. வயறு வலிக்கிறது, மன நோயாளியாகி விடுகிறார்கள்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
07-அக்-202217:00:28 IST Report Abuse
sankar அமெரிக்காவில் பிஜேபீ யை நீங்க ப்ரசாரம் பண்ணி வளர்த்தா ஏதாவது ஸ்டேட்ல ஆட்சியை பிடிக்காலாம். இங்கே முடியாது அண்ணாமலே.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
07-அக்-202216:47:59 IST Report Abuse
Narayanan பீ. டி . ஆரின் தொடர்பான காகிதம் எதாவது கிடைத்ததா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X