சென்னை: தென் தமிழகத்திலிருந்து செல்லும் பெரும்பாலான ரயில்கள் இன்று (அக்.07) 1.5 மணி நேரம் தாமதமாக் செல்வதாக தகவ்கள் தெரிவிக்கின்றன. முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களான பாண்டியன், பொதிகை, அனந்தபுரி, சேது எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் 1.5 மணி நேரம் தாமதமாக சென்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement