ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர், விவசாயி முருகேசன், 52. இவர் கருத்தராஜாபாளையம் துணை மின் நிலையம் அருகே மர்ம நபர்கள் இவர் மீது கற்களை போட்டு கொடூரமாக கொலை செய்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை மல்லியக்கரை போலீசார் கைப்பற்றி கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement