டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (68) | |
Advertisement
புதுடில்லி: இன்று(அக்.,7) காலை வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக சரிவு ஏற்பட்டது.உள்நாட்டு பங்குகளில் நிலவிய எதிர்மறையான போக்கு மற்றும் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதும், டாலர் மதிப்பு
Rupee Falls, US dollar, Low, India, இந்தியா, அமெரிக்க டாலர், ரூபாய் மதிப்பு, சரிவு, வீழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இன்று(அக்.,7) காலை வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக சரிவு ஏற்பட்டது.

உள்நாட்டு பங்குகளில் நிலவிய எதிர்மறையான போக்கு மற்றும் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதும், டாலர் மதிப்பு அதிகரிக்க துவங்கியதுமே, ரூபாயின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். அமெரிக்க டாலர் வலுவாக இருக்கும் சூழலிலும், அமெரிக்க பத்திரங்கள் உயர்ந்துள்ளதாலும், இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.



latest tamil news


நேற்று வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 82.19 ஆக இருந்த நிலையில், இன்று வர்த்தக நேர துவக்கத்தில் மேலும் 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வர்த்தகமானது. வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nisar ahmad -  ( Posted via: Dinamalar Android App )
07-அக்-202223:31:53 IST Report Abuse
nisar ahmad மோடிஜியின் சாதனை விரைவில் சதமடிக்கும்.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
09-அக்-202201:36:27 IST Report Abuse
Aarkayஒட்டகம் நலமா? பொருளாதாரம் புரியாதவனுக்கு எதுவும் புரியாது....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-அக்-202221:53:55 IST Report Abuse
NicoleThomson தீவிரவாத நாடான உலகை ஆளும் இல்லுமினாட்டி நாடு சிதறுண்டால் தான் உலகின் மற்றைய நாடுகள் நிம்மதியாக இருக்க முடியும் போல இருக்கே
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
07-அக்-202220:13:16 IST Report Abuse
rsudarsan lic முதலீட்டாளர்கள் அச்சம்-இதை காரணம் காட்டி, இந்திய பங்கு சந்தைகளையும், இந்திய ரூபாய் மதிப்பையும் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் நடுத்தர சமூகத்தினரின் புரட்சி வெடித்து இந்திய பொருளாதாரமே மாறும். போலி பொருளாதார தூக்கி எறியப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X