பனங்காட்டு படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கைது

Added : அக் 07, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த மஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (26) என்பவர் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பனங்காட்டு படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் திருநெல்வேலி போலீசார் கைது செய்தனர். இவர் மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில்
பனங்காட்டு படை, கட்சி தலைவர், ராக்கெட் ராஜா, கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த மஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (26) என்பவர் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பனங்காட்டு படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் திருநெல்வேலி போலீசார் கைது செய்தனர். இவர் மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
08-அக்-202200:03:48 IST Report Abuse
Vaduvooraan பேரைப் பாரு..பனங்காட்டுப் படையாம் கொஞ்சம் யோசித்து பாருங்கள்..நல்லவரோ கெட்டவரோ ஜெயலலிதா இருந்தபோது இந்தக் கூட்டமெல்லாம் இந்த மாதிரி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்ததா? இந்த மாதிரி ரவுடிக் கூட்டமெல்லாம் பேச்ச மூச்சில்லாமல் வைத்த சாதனைக்காக அந்த அம்மாவை பாராட்டுவதில் எனக்கு தயக்கமே இல்லை
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
07-அக்-202219:59:17 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan என்கவுண்டரில் போட்டுத் தள்ளவேண்டியது
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
07-அக்-202219:53:21 IST Report Abuse
V GOPALAN Stalin mst even provide Pongal, Vada i poori in the morning and Eggs and Briyani to all prisoners and may say this is Dravida Model
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X