அக்.,17ல் கூடுகிறது தமிழக சட்டசபை| Dinamalar

அக்.,17ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (5) | |
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டசபை வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு துவங்குகிறது. கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும். சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.எதிர்க்கட்சி தலைவர்,
assembly, appavu, tamilnadu, admk, panneerselvam, palanisamy, சட்டசபை, தமிழக சட்டசபை,  அப்பாவு,

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டசபை வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு துவங்குகிறது. கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும். சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.



latest tamil news

எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் அனுப்பிய கடிதம் பரிசீலனையில் உள்ளது. சட்டசபை மரபுப்படி முடிவு செய்யப்படும். பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அப்பாவு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X