அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் கொலை: முக்கிய குற்றவாளி கைது

Added : அக் 07, 2022 | |
Advertisement
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 4 பேர் குடும்பத்துடன் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களை மேனுவல் சால்கடோ என்பவர் கடத்தி சென்றது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து அவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் கொலை: முக்கிய குற்றவாளி கைது

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 4 பேர் குடும்பத்துடன் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.

அவர்களை மேனுவல் சால்கடோ என்பவர் கடத்தி சென்றது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து அவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X