பாக்., சிறையில் 6 இந்தியர்கள் மரணம்:

Updated : அக் 07, 2022 | Added : அக் 07, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி :கடந்த ஒன்பது மாதங்களில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிறைகளில் உள்ள இந்தியர்களில் ஆறு பேர் இறந்துள்ளது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:பாகிஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில், பாகிஸ்தான் சிறையில் உள்ள
பாகிஸ்தான், சிறை , 6 இந்தியர்கள், மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :கடந்த ஒன்பது மாதங்களில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிறைகளில் உள்ள இந்தியர்களில் ஆறு பேர் இறந்துள்ளது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:பாகிஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில், பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களில் ஆறு பேர் இறந்துள்ளனர்.


latest tamil news



இவர்களில், ஐந்து பேர் மீனவர்கள். இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே தண்டனை காலம் முடிந்துவிட்ட நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.இது தொடர்பாக, அந்நாட்டு அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அங்கு, சிறையில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு, அந்நாட்டு அரசே பொறுப்பாகும். மேலும், அவர்களின் பாதுகாப்பை பாக்., அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (3)

Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
08-அக்-202209:38:51 IST Report Abuse
Ravichandran Narayanaswamy பாகிஸ்தான் உலக உயிர் காட்சி சாலை-அங்கே மனிதத்தன்மை இருக்க வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-அக்-202223:15:43 IST Report Abuse
Ramesh Sargam சில தினங்களுக்கு முன்பு இந்திய வம்சாவளியினர் நான்குபேர், சிறு குழந்தை உட்பட அமெரிக்காவில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்பொழுது இந்த செய்தி படித்து மனம் மிகவும் வேதனை அடைகிறது. இந்திய அரசு உடனே இரு நாட்டு அதிகாரிகளிடம் ஏன் இந்தியர்கள் இப்படி கொள்ளப்படுகிறார்கள் என்று கண்டறிந்து, மேலும் இதுபோல் நடக்காமல் அந்நாட்டு தலைவர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு விண்ணப்பம் இடவேண்டும். அந்த விண்ணப்பம் கொஞ்சம் கடுமையாக இருந்தால் நல்லது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-அக்-202223:11:42 IST Report Abuse
Ramesh Sargam இந்தியா பாகிஸ்தான் சிறையில் மரணமடைந்த இந்தியர்களின்மரணத்துக்கு காரணம் என்னவென்று அந்நாட்டு அரசிடம் உடனே கண்டறியவேண்டும். இயற்கையான மரணம் இல்லை என்றால், பாகிஸ்தான் நாட்டை கடுமையாக எச்சரிக்கவேண்டும். அடங்கவில்லை என்றால் மீண்டும் ஒரு Surgical Attack செய்து பாடம் புகட்ட வேண்டும் அந்த பாக்கிஸ்தான் நாட்டுக்கு. என்ன நினைத்தது பாக்கிஸ்தான் அரசு. கேட்பாரில்லை என்று நினைக்கிறதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X