நாடு முழுதும் சி.என்.ஜி. விலை அதிரடியாக உயர்வு

Updated : அக் 08, 2022 | Added : அக் 08, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் பி.என்.ஜி., மற்றும் சி.என்.ஜி. காஸ் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு்ள்ளது. சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் டில்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத், உள்ளிட்ட பெருநகங்களில் சி.என்.ஜி. விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்
PNG, CNG, CNG Gas, சிஎன்ஜி , சிஎன்ஜி காஸ், சமையல் எரிவாயு,  பிஎன்ஜி, Cooking Gas,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: நாடு முழுவதும் பி.என்.ஜி., மற்றும் சி.என்.ஜி. காஸ் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு்ள்ளது.சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டில்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத், உள்ளிட்ட பெருநகங்களில் சி.என்.ஜி. விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil newsதலைநகர் டில்லியில் ஒரு கிலோ சி.என்.ஜி. விலை ரூ.75.1 ஆக இருந்த நிலையில் ரூ.3 உயர்ந்து ரூ. 78.1 ஆக உயர்ந்துள்ளது.

அதே போன்று பி.என்.ஜி. எனப்படும் குழாய் வழியாக வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (அக்.08) காலை முதல் அமலுக்கு வருகிறது. சி.என்.ஜி., விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cbonf - doha,கத்தார்
08-அக்-202206:41:58 IST Report Abuse
cbonf மனித சக்தியும் மனித வளமும் நிறைந்த நாடு இந்தியா. இங்கு இறக்குமதி செய்யப்பட்ட சக்திகள் - பெட்ரோல், டீசல், காஸ் - உபயோகத்தை குறைத்து, மனித சக்தியை அதிகமாக உபயோகப்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.
Rate this:
Cancel
cbonf - doha,கத்தார்
08-அக்-202206:37:45 IST Report Abuse
cbonf ஒரு வேளை உணவை சமைக்காத உணவாக - பழம் மற்றும் பச்சை காய்களாக - உண்டு பழகு. காஸ் உபயோகம் குறையும். உடலும் நலம் பெரும். வியாதிகள் அணுகாது
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
08-அக்-202204:33:32 IST Report Abuse
John Miller மோடியின் ஆட்சியில் எல்லாமே ஒருவழிப்பாதைதான். விலைவாசி மட்டுமல்ல இந்திய நாணயத்தின் மதிப்பும் சந்திர மண்டலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X