மொழி, சாதியை வைத்து அரசியல் நடக்கிறது: கவர்னர் ரவி பேச்சு

Updated : அக் 10, 2022 | Added : அக் 10, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
சென்னை: அதிகாரத்துக்காக அரசியல் கட்சிகள் சாதி, மொழியை வைத்து அரசியல் செய்கின்றனர் என கவர்னர் ஆர்.என் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது குறித்து, அவர் செ ன்னையில் கூறியிருப்பதாவது: தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களை உள்ளடக்கியதுதான். தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறி வருகின்றனர்.அதிகாரத்துக்காக அரசியல்
மொழி, சாதி, அரசியல்,  கவர்னர் ரவி, குற்றச்சாட்டு, Governor,ஆளுநர்,கவர்னர், ravi

சென்னை: அதிகாரத்துக்காக அரசியல் கட்சிகள் சாதி, மொழியை வைத்து அரசியல் செய்கின்றனர் என கவர்னர் ஆர்.என் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.


இது குறித்து, அவர் செ ன்னையில் கூறியிருப்பதாவது: தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களை உள்ளடக்கியதுதான். தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறி வருகின்றனர்.


அதிகாரத்துக்காக அரசியல் கட்சிகள் சாதி, மொழியை வைத்து அரசியல் செய்கின்றனர். அடிப்படையில் அரசியல் என்பது அதிகாரத்துக்கானது. இது இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.


சாதி,மொழி வைத்து அரசியல் கவர்னர் வருத்தம் | Governor | Ravi | Politics

இந்தியா என்ற பெயரே வேறு ஒருவர்கள் வைத்தனர், இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் பாரத் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பாரத் குறித்து நமக்கு தெரியப்படுத்த வில்லை. இந்தியாவின் வளர்ச்சி என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.



latest tamil news


இந்தியாவின் இறையாண்மை என்பது தர்மமாக உள்ளது, முந்தைய காலங்களில் அரசர்கள் தர்மத்தின் வழியில் தான் நடந்தனர். இது தவறும் பட்சத்தில் யாரும் தூக்கி எறிய படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (41)

S.kausalya - Chennai,இந்தியா
11-அக்-202208:22:31 IST Report Abuse
S.kausalya 90 kids சிறிது தாய் தந்தையாருக்கு பயந்தனர். ஆனால் சினிமாவை உண்மையானது என நம்பி 20 கிட்ஸ் இப்படி தறுதலை காரியம் செய்கின்றனர். இந்த இரண்டையும் பிடித்து சிறையில் தள்ள வேண்டும். கூட இருந்த தோழர்களையும் முட்டியை பேர்க்க வேண்டும். அம்மா அப்பா இவர்களை தங்கள் குடும்பத்தில் இருந்து தள்ளி வைக்க வேண்டும். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வது என்று நினைக்காமல் தாலி கட்டுவது தான் திருமணம், ஜாலி என நினைக்கும் தறுதலைகளை சமுதாயத்தில் இருந்து தள்ளி வைக்க வேண்டும். அதை சுற்று வட்டாரத்தில் பரப்ப வேண்டும். இவர்களுக்கு எங்கும் வீடு கிடைக்காமல், வேலை கிடைக்காமல் நிர்கதியாக நிற்க வேண்டும். இவர்களை பார்த்து வேறு யாரும் இந்த மாதிரியான செயலை செய்ய பயப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-அக்-202221:33:40 IST Report Abuse
Ramesh Sargam மொழி, சாதி, ஊழல், குண்டாயிசம் இதைத்தவிர இந்த திமுகவினருக்கு வேறொன்றும் தெரியாதே...?? ஆம்... ஊர்பூரா செத்தவங்களுக்கு சிலை வைப்பார்கள். ஆம்.... குடும்ப உறுப்பினர்களை தவிர வேற யாருக்கும் பெரிய பதவி, பொறுப்பு கிடையாது கட்சியில்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
10-அக்-202220:03:44 IST Report Abuse
venugopal s மதம், ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழித் திணிப்பை வைத்து அரசியல் செய்வது பாஜக தான்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X