தேவர் ஜெயந்தி : பிரதமர் பங்கேற்பு?
தேவர் ஜெயந்தி : பிரதமர் பங்கேற்பு?

தேவர் ஜெயந்தி : பிரதமர் பங்கேற்பு?

Updated : அக் 11, 2022 | Added : அக் 10, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
புதுடில்லி தமிழகத்துக்கு வரும் 30ல் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ல் தமிழகத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க
தேவர் ஜெயந்தி : பிரதமர் பங்கேற்பு?

புதுடில்லி தமிழகத்துக்கு வரும் 30ல் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது.


latest tamil news


பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ல் தமிழகத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்று, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு சென்று, தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு, புதுடில்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

DUBAI- Kovai Kalyana Raman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-202213:12:27 IST Report Abuse
DUBAI- Kovai Kalyana Raman Please Madurai airport name as Pasumpon Muthu Ramalinganar Airport ..We are requesting last 10 years..
Rate this:
Cancel
Muthupandian - Delhi,இந்தியா
12-அக்-202211:42:57 IST Report Abuse
Muthupandian திரு மோடிஜி அவர்களின் இந்த முடிவு மிகவும் வரவேற்க தக்க ஒரு முடிவு. இதன் மூலம் பிஜேபி தென் தமிகத்திலும் தன் வாக்கு வங்கியை அதிகப்படுத்த நிறைய வாய்ப்பு உள்ளது. இதை நான் வரவேற்கிறேன். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
Rate this:
Cancel
வி.கணேசன் - Coimbatore,இந்தியா
11-அக்-202215:40:59 IST Report Abuse
வி.கணேசன் பாஜக தலைவர்கள் யோசித்து முடிவெடுத்தாள் நல்லது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X