ஜனவரியில் பாதயாத்திரை: அண்ணாமலை திட்டம்

Added : அக் 18, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
சென்னை: ஜனவரியில் தமிழகம் முழுதும் பாதயாத்திரை செல்ல, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார்.வெளிநாடுவாழ் பா.ஜ., நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி கூறியதாவது: 'தமிழகத்தில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக வேரூன்றியுள்ள திராவிட கட்சிகளின் கட்டமைப்பை உடைத்து, அந்த இடத்திற்கு பா.ஜ.,வை கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல. ஆனால், மெல்ல மெல்ல தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது'
BJP, Annamalai, அண்ணாமலை, பாதயாத்திரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஜனவரியில் தமிழகம் முழுதும் பாதயாத்திரை செல்ல, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார்.

வெளிநாடுவாழ் பா.ஜ., நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி கூறியதாவது: 'தமிழகத்தில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக வேரூன்றியுள்ள திராவிட கட்சிகளின் கட்டமைப்பை உடைத்து, அந்த இடத்திற்கு பா.ஜ.,வை கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல. ஆனால், மெல்ல மெல்ல தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது' என, அண்ணாமலை தெரிவித்தார்.


latest tamil news


'இப்போது மீண்டும் மோடி ஆட்சி தான் என, சாதாரண மக்களும் கூறுகின்றனர். எனவே, தனித்தே நின்றாலும் பா.ஜ., கணிசமான இடங்களில் வெல்லும். இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதமும் கிடைக்கும்' என்று கூறிய அண்ணாமலை, இதற்காக வரும் ஜனவரியில், தமிழகம் முழுதும் பாதயாத்திரை செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முழுதும் சென்னையில் தங்காமல், தமிழகம் முழுதும் சென்று கட்சிப் பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார். லோக்சபா தேர்தலுக்காக, 2023ம் ஆண்டு முழுதும் தீவிரமாக உழைக்க, அவர் தயாராகி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (41)

வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
18-அக்-202219:29:32 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் ////மெல்ல மெல்ல தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது/// உண்மைதான் அண்ணாமலை... 1986லந்து நானும் பார்த்துகிட்டிருக்கேன்... இப்பவாச்சும் நீதான் மாநிலத் தலைவர்... அப்ப பெரிய பெரிய தலைகளெல்லாம் தலைவரா இருந்தாங்க தெரியுமா.... அதில் ஒருவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி.... அவங்களாலேய “ஆணியே புடுங்க முடியல”....? இத்தனைக்கும் நேர்மையான... ஏழை மக்களுக்கான மத்தியில் வாஜ்பய் ஆட்சி புரிந்தப்பவே... தமிழ்நாட்ல பா.ஜ.க. வளர்ல... இப்ப எங்க வளர்றது... அப்படி ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி வச்சிட்டிருக்க.... கோடி கோடியா பணம் செலவழிச்சு... அது நிலைக்காது அண்ணாமலை.....? 1986லந்து.... கிட்டதட்ட நாற்பது வருஷமா வளராதது...இப்ப மட்டும் எப்படி வளரும்....?
Rate this:
Cancel
R.Balasubramanian - Chennai,இந்தியா
18-அக்-202216:48:20 IST Report Abuse
R.Balasubramanian TN people are disillusioned with Government. None of the promises are kept. To divert his government's failures, is now blaming central government for Hindi actually when there is no imposition at all. Days are counted for DMK
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
18-அக்-202216:13:07 IST Report Abuse
sankar நீங்க பாத யாத்ரா போறது வேஸ்ட்.. அதுக்கு பதிலா வேல் தூக்கிக்கிட்டு திருவண்ணமலையில கிரி வலம் போறதே உங்களுக்கு புண்ணியம்.
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
18-அக்-202216:37:41 IST Report Abuse
ramதிமுகவினருக்கு தூக்கம் போச்சு அதுவும் உண்மை தான்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X