சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து

Added : அக் 19, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை: பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, வழக்கு பதிவு செய்து, சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். இந்நிலையில், இன்று(அக்.,19) சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து
சிவசங்கர்பாபா, வழக்கு, ரத்து, சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக, வழக்கு பதிவு செய்து, சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். இந்நிலையில், இன்று(அக்.,19) சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (25)

Lion Drsekar - Chennai ,இந்தியா
20-அக்-202212:37:20 IST Report Abuse
Lion Drsekar "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்." வந்தே மாதரம்
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
20-அக்-202209:40:18 IST Report Abuse
sankaranarayanan சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து. இரண்டு ஆண்டுகளாக அவருக்கு கொடுத்த துன்பங்கள் கணக்கிலடங்காது இதற்கு கணம் நீதிபதி அவர்களே அரசாங்கம் முன்னுக்குவந்து பொறுப்பேற்று அவருக்கு தகுந்த சன்மானத்தொகை கொடுக்க வேண்டும் அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும் .
Rate this:
Cancel
maruthipatti senthil nathan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-அக்-202209:37:21 IST Report Abuse
maruthipatti senthil nathan ஆனானப்பட்ட தலைசிறந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் கதை நினைவுள்ளதா? அரசியல்வாதிகளும் அரசும் இணைந்தால் மக்கள் தூசுக்கு சமம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X