நல்லா பார்த்துக் கொள்ளுங்கள்.. நாங்கள் ஈ.வெ.ரா., வாரிசு தான்

Updated : அக் 22, 2022 | Added : அக் 21, 2022 | கருத்துகள் (246) | |
Advertisement
தங்களை பகுத்தறிவுவாதிகளாவும், ஈ.வெ.ரா., வாரிசுகளாகவும் கூறிக்கொள்ளும், தமிழக திராவிட கட்சி தலைவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவற்றில் 'சாம்பிள்'களுக்கு
Dravidian, Rational, ஈவேரா வாரிசுகள், திராவிடம் , பகுத்தறிவு, Trending, EVR Successors, EVR, ஈவேரா,

தங்களை பகுத்தறிவுவாதிகளாவும், ஈ.வெ.ரா., வாரிசுகளாகவும் கூறிக்கொள்ளும், தமிழக திராவிட கட்சி தலைவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவற்றில் 'சாம்பிள்'களுக்கு சில...latest tamil news


latest tamil news

Advertisement


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news


latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (246)

Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
26-அக்-202218:54:30 IST Report Abuse
Srinivasan Krishnamoorthi அரசியல் மற்றும் பொது மேடைகளில் பேசுவது பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுப்பது எல்லாம் கடவுள் மறுப்பு மற்றும் சனாதன வழிகள் இழிவு படுத்தும் வார்த்தைகளை வீசுவது என்பது அரசியலில் வாக்கு வங்கிகளான தேவாலயம் மசூதிகள் கொடுக்கும் பணத்திற்காக மட்டும். சொந்த வாழ்க்கையில் சொந்த விருப்பு வெறுப்புகள் மதம் மற்றும் சடங்குகள் சார்ந்து தான் இருக்கும். மேலே உள்ள எல்லா படங்களில் உள்ளவர்களும் இப்படித்தான் பணம் சேர்க்கிறார்கள். சனாதன மதம் எல்லோரையும் இருக்கும் வண்ணமே ஏற்று கொள்வதும் வோட்டளிக்கும் பொது சனாதன மத தலைவர்கள் அவரவர் மனசாட்சி படி வோட்டளிக்கும் படி மட்டும் கேட்பதாலும், தேவாலயம் மசூதி வழிபாடு கூட்டங்களில் குறிப்பிட்ட கட்சி அல்லது நபருக்கு ஓட்டளிக்க உத்தரவு பிறப்பித்து அதை கடைபிடிக்கா விட்டால் தேவன் சாபம் அல்லது அல்லாஹ்விற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கண்டித்து பயமூட்டுவதாலும் அனைவரும் முதலில் வோட்டு போட தவறாமல் சென்று உத்தரவு படி வோட்டு போடுவதாலும் பணம் வெளி செய்கிறது. இந்த அடிப்படை புரிந்து கருத்து பதிவிடுவது சிறந்தது. கருத்து சொல்பவர்களுக்குள் மன வருத்தம் வராதிருக்கவே இந்த 2020 மே மாசம் பிரசாந்த் கிஷோரின் தேர்தல் அலசல் பற்றி திமுகவிற்கு வழங்கிய அறிக்கை.
Rate this:
Cancel
Manikandan - Chennai,இந்தியா
24-அக்-202223:22:08 IST Report Abuse
Manikandan மேலே உள்ள படங்கள் திராவிட கழக தலைவர்கள் அவர்கள் குடும்பம் மட்டுமல்ல அவர்கள் தாங்களே தங்கள் கொள்கைகளை கடைபிடிக்க மற்றும் ஏற்றுகொள்ள தாயாராக இல்லை என்று காட்டுகிறது. இந்த லட்சணத்தில் அவர்களுக்கு தொண்டர்கள் வேறு பாவம். முற்றிலும் முட்டா்தனமான கூட்டம் 🙂
Rate this:
Cancel
Baskar - sollamudiyatha naadu,இந்தியா
23-அக்-202212:15:10 IST Report Abuse
Baskar நல்ல தான் போய்க்கிட்டு இருக்கு ஏன் இப்பிடி எல்லாத்தையும் உடைக்கிறீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X