தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 8 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Updated : அக் 21, 2022 | Added : அக் 21, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்தின்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலையை டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பு வகித்து வருகிறார்.அதேபோல், சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அருணா
தூத்துக்குடி, துப்பாக்கிச்சூடு, இன்ஸ்பெக்டர், சஸ்பெண்ட், போலீஸ் அதிகாரிகள்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவத்தின்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலையை டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது திருநெல்வேலி மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பு வகித்து வருகிறார்.



அதேபோல், சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.



தொடர்ந்து 3 தாசில்தார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி ஆக இருந்த லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.



வேன் மீது நின்று சுட்ட போலீஸ்காரர் சுடலை உதவி கமிஷனர் சஸ்பெண்ட் .....

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (18)

Sridhar - Chennai,இந்தியா
22-அக்-202209:15:28 IST Report Abuse
Sridhar காவலர்கள் தானாகவே சுட்டு இருந்தால் தண்டனை நியாயமானதே. சட்டத்தை நிலைநிறுத்த உதவும் காவலர்களின் மனவலிமை,அர்ப்பணிப்பு குறைய அரசியல் காரணமாக இருக்க கூடாது.
Rate this:
Cancel
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
21-அக்-202220:40:29 IST Report Abuse
இராம தாசன் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் -. அதை அரசியல் ஆக்க ஒரு ஆணையம் ஒரு அறிக்கை. யார் செய்தார்கள் / தூண்டி விட்டார்கள் என்று சொல்லவில்லை - அதை வேறு யாரோ கண்டு பிடிக்க வேண்டுமாம் ஆனால் அதற்குள் நடவடிக்கை .. நன்றாக உள்ளது
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
21-அக்-202219:42:34 IST Report Abuse
கல்யாணராமன் சு. ,,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X