பழங்குடியினர் மோதல்: 220 பேர் பலி

Added : அக் 24, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கெய்ரோ: சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஆப்ரிக்க நாடான சூடானில், புளூ நைல் மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியினரிடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருகின்றனர்.இந்த மோதலில், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் என இதுவரை, 220 பேர் கொல்லப்பட்டுஉள்ளனர்.
tribal clashes, 220 dead, Sudan

கெய்ரோ: சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்ரிக்க நாடான சூடானில், புளூ நைல் மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியினரிடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த மோதலில், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் என இதுவரை, 220 பேர் கொல்லப்பட்டுஉள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து உள்ளனர். இதையடுத்து, புளூ நைல் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பித்து அந்த மாகாணத்தின் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். சமரச பேச்சுக்கும் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
24-அக்-202216:56:17 IST Report Abuse
Krishnan There is no ism or fight within other religions? Future of India as well after conversions.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-அக்-202206:56:31 IST Report Abuse
Natarajan Ramanathan மூர்க்க கும்பல் தானே.....சாகட்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
24-அக்-202206:55:02 IST Report Abuse
duruvasar முடிஞ்சா அங்க போய் பொங்கல் வையுங்கடா போக்கத்த பசங்களா ( போக்கத்த பசங்களா முதலமைச்சர் ஸ்டாலினால் பொது மேடையில் கூறிய வார்த்தைகள் என்பதால் இந்த வார்த்தைகள் அநாகரீகமான வார்த்தைகளாக கருத தேவையிருக்காது)
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
24-அக்-202212:43:08 IST Report Abuse
தமிழன்,,,,,,,...
Rate this:
vijay - coimbatore,இந்தியா
24-அக்-202215:13:03 IST Report Abuse
vijayதமிழ்நாடு ஊராட்சி, இந்திய ஒன்றியம் என்பது சரியான முகவரி. திருத்திக்கொள்ள / அவர்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X