புனித கயிறு கட்டியுள்ள சுனக்

Added : அக் 26, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
ஹிந்துக்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் புனித கயிறு அணிவது வழக்கம். தங்கள் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து இந்தக் கயிற்றை வலது கை மணிக்கட்டில் கட்டிக் கொள்வர். இது எதிரிகளிடமிருந்து தங்களை காப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக், கையில் சிவப்பு கலர் புனித கயிறு அணிந்துள்ளார். மன்னர் மூன்றாம்
Britain PM, Rishi Sunak, ரிஷி சுனக், புனித கயிறு

ஹிந்துக்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் புனித கயிறு அணிவது வழக்கம். தங்கள் இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து இந்தக் கயிற்றை

வலது கை மணிக்கட்டில் கட்டிக் கொள்வர். இது எதிரிகளிடமிருந்து தங்களை காப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக், கையில் சிவப்பு கலர் புனித கயிறு அணிந்துள்ளார். மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த போதும், பிரதமர் இல்ல வாசலில் நின்று பொதுமக்களை பார்த்து கை அசைத்த போதும் அவர் அணிந்துள்ள சிவப்பு கயிறு, பலரின் கவனத்தை கவர்ந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (12)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-அக்-202222:58:36 IST Report Abuse
Ramesh Sargam தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கூட நிறைய புனித கயிறு. நானும் ஒன்று எப்பொழுதும் கட்டி இருப்பேன். பொதுவாக ஹிந்துக்களின் வழக்கம் அது.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
26-அக்-202217:55:08 IST Report Abuse
sankar நம்ம எடப்பாடி, பன்னீரு கையை பார்த்தீங்கன்னா ஏகப்பாட்ட கயிறுங்க இருக்கும். அப்படி ஒர் அபரிமிதமான பக்தி. ப்ரிடிஷ் ப்ரிதமர் அதை ஃபாலோ பண்ணனும். அங்கே இருக்கிற வெள்ளைக் காரனும் கட்டுவாங்க.
Rate this:
Cancel
neo - Nagercoil,இந்தியா
26-அக்-202216:38:48 IST Report Abuse
neo நீங்க சொல்ற இந்த கதை ரிஷி சுனக்கிற்கு தெரியுமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X