வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை,-'பிராமணர் சமூகத்தினரை அவதுாறாக பேசிய சுப.வீரபாண்டியன் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அகில பாரத பிராமணர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.
![]()
|
சங்க தலைவர் குளத்துமணி அய்யர், பொதுச்செயலர் ராமசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:
![]()
|
பிராமணர் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிய சுப.வீரபாண்டியன், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதி பிளவை உண்டாக்கும் வகையில், குறிப்பிட்ட ஜாதியை அவமானப்படுத்தும் வகையில், அவரது மிரட்டல் பேச்சு அமைந்துள்ளது.இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, சுப.வீரபாண்டியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement