புதுடில்லி,: கடந்த செப்டம்பரில் மட்டும் 26.85 லட்சம் 'வாட்ஸ் ஆப்' கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான புதிய சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
![]()
|
இதன்படி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவிக்கும் கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டது.சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள் குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்து பெறப்படும் புகார் அடிப்படையில் சர்ச்சைக்குரிய கணக்குகளை முடக்க வேண்டும். இதில் எடுக்கப்பட்டநடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இதன்டி கடந்த செப். மாதத்தில் மட்டும் வாட்ஸ் ஆப் நிறுவனம் நாடு