வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்

Updated : நவ 09, 2022 | Added : நவ 09, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: வங்கக்கடலில் இன்று(நவ.,09) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் 7.6 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: வங்கக்கடலில் இன்று(நவ.,09) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.




latest tamil news


இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் 7.6 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகியுள்ளது.


இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுப்பெறும்.



latest tamil news


இதையடுத்து வடமேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வுபகுதியால் வரும் 11ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Satish Chandran - chennai,இந்தியா
11-நவ-202203:25:45 IST Report Abuse
Satish Chandran மழையே வருக,நீரை அள்ளித்தருக அதர்ம மனுவால் குளிக்க,குடிக்க நீரின்றி தவிக்கும் ஏழைகளின் குளங்களை,ஏரிகளை நிரப்புக.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
09-நவ-202214:10:16 IST Report Abuse
vadivelu நாலாயிரம் கோடி செலவு செய்து திட்டங்களை மேயர் நிறைவேற்றி இருக்கிறாராம்.ஒரு சொட்டு தண்ணீர் கூட தெருவில் நிற்காதாம்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
09-நவ-202213:31:25 IST Report Abuse
Tamilnesan என்ன மழை கொட்டி தீர்த்தாலும் அணைத்து நீரும் கடலுக்கு செல்லப்போகிறது. நீர் மேலாண்மையில் தமிழகம் பூஜ்யம். இருக்கும் குளங்கள், ஏரிகள் எம். எம். டி. ஏ. அதிகாரிகள் கட்டிங் வாங்கி கொண்டு பட்டா போட்டு விட்டார்கள்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
09-நவ-202214:14:06 IST Report Abuse
NicoleThomsonநிஜம் சார் பொன்னியின் செல்வன் என்று படம் வந்தால் கொண்டாடுவோம், ஆனால் அந்த சோழன், சேரன், பாண்டியன் கொண்டாடிய நீர் மேலாண்மையை நிர்வாக திறமையின்றி கெட்டழிப்போம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X