ஒடிசாவில் பயங்கரம்: திருமணம் நடந்த சில நாளில் மனைவியை விற்ற கணவர் கைது

Updated : நவ 14, 2022 | Added : நவ 13, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புவனேஷ்வர்: ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் திருமணம் நடந்தவுடன் வேலை தேடி, டில்லி செல்வதாக கடந்த அக்.,30ம் தேதி மனைவியை அழைத்து சென்று வேறு ஒரு நபருக்கு விற்ற நபரை கலஹண்டி மாவட்டம் நர்லா போலீசார் இன்று(நவ.,13) கைது செய்தனர்.ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியை சேர்ந்த கிரா பெருக்(25) என்பவர் சில தினங்களுக்கு முன் பூர்ணிமா என்ற பெண்ணை கடந்த சில

புவனேஷ்வர்: ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் திருமணம் நடந்தவுடன் வேலை தேடி, டில்லி செல்வதாக கடந்த அக்.,30ம் தேதி மனைவியை அழைத்து சென்று வேறு ஒரு நபருக்கு விற்ற நபரை கலஹண்டி மாவட்டம் நர்லா போலீசார் இன்று(நவ.,13) கைது செய்தனர்.
latest tamil news


ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள நார்லா பகுதியை சேர்ந்த கிரா பெருக்(25) என்பவர் சில தினங்களுக்கு முன் பூர்ணிமா என்ற பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்


திருமணம் நடந்தவுடன் வேலை தேடி டில்லி செல்வதாக மனைவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வேறு ஒரு நபருக்கு (பூர்ணிமா) கட்டிய மனைவி என்று கூட பார்க்காமல் பணத்திற்காக விற்றுள்ளார். அவரிடம் இருந்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.latest tamil news


நவ., 5ம் தேதி பூர்ணிமா தனது தந்தைக்கு போன் செய்து நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க கூறினார். உடனடியாக பெண்ணின் தந்தை கலஹண்டி நர்லா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், கீரா பெருக்கை இன்று(நவ.,13) கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (9)

தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
19-நவ-202211:19:35 IST Report Abuse
தஞ்சை மன்னர் இவர் மர்ம மதத்தை சேர்த்தவர பச்சையா மூர்க்க மதத்தை சேர்ந்தவர ?
Rate this:
Cancel
ABDUL KADER - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
18-நவ-202220:05:39 IST Report Abuse
ABDUL KADER தயவு செய்து உங்கள் எண்ண ஓட்டத்தை சரிபார்க்கவும், மற்றவர்களை வெறுக்காதீர்கள், அன்பே கடவுள், அறிவே கடவுள், கடவுள் பெரியவர், முஹம்மது நபியின் போதனைகளைப் பற்றிய ஆழமான புரிதலை கடவுள் உங்களுக்கு வழங்கட்டும். உங்கள் அயலவர் பசியில் சாப்பிடாதபோது, உங்களிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளுங்கள் வியர்க்கும் முன் சம்பளம் கொடு, உங்கள் சம்பாதிப்பிலிருந்து 2.5% ஏழைகளுக்குக் கொடுங்கள், அது கட்டாயம் அநியாயமாக ஒருவனைக் கொன்றால், மனித இனம் முழுவதையும் கொன்றது போல், அது பெரும் பாவம். கடவுள் ஒருவரே பிற மதத்தையோ கடவுள்களையோ சபிக்காதீர்கள் மற்ற மத வழிபாட்டு இடங்களை இடிக்க வேண்டாம் உங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் புண்படுத்துகின்றன. இறைவன் உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்
Rate this:
Cancel
Kumar Thamizhlan - Chennai,இந்தியா
14-நவ-202217:02:25 IST Report Abuse
Kumar Thamizhlan இதை முஸ்லீம் தான் செய்து இருப்பான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X