மதம் மாற்றும் 'அமேசான்' : ஆர்.எஸ்.எஸ்., குற்றச்சாட்டு

Updated : நவ 16, 2022 | Added : நவ 16, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
புதுடில்லி: வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு அமெரிக்க, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான, 'அமேசான்' நிதி உதவி அளிப்பதாக, ஆர்.எஸ்.எஸ்., குற்றஞ்சாட்டி உள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 'ஆர்கனைசர்' என்ற வார பத்திரிகையில், 'அமேசிங் கிராஸ் கனெக் ஷன்' என்ற பெயரில் வெளியாகி உள்ள முகப்பு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: வடகிழக்கு
Religion, RSS, Amazon, North East States,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


புதுடில்லி: வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு அமெரிக்க, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான, 'அமேசான்' நிதி உதவி அளிப்பதாக, ஆர்.எஸ்.எஸ்., குற்றஞ்சாட்டி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 'ஆர்கனைசர்' என்ற வார பத்திரிகையில், 'அமேசிங் கிராஸ் கனெக் ஷன்' என்ற பெயரில் வெளியாகி உள்ள முகப்பு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news


வடகிழக்கு மாநிலங்களில் மத மாற்ற நடவடிக்கையில் அமெரிக்க பாப்டிஸ்ட் தேவாலயம் ஈடுபட்டுள்ளது. இதற்கு, 'அமேசான்' நிறுவனம் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிதி உதவி, 'அமேசான் ஸ்மைல்' என்ற அறக்கட்டளை வாயிலாக அளிக்கப்படுவதாக அருணாச்சலம் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக நீதி அமைப்பு தெரிவித்துள்ளது.

அமேசான் வழியே நம் நாட்டில் வாங்கப்படும் ஒவ்வொரு பொருளில் இருந்தும், ஒரு தொகை இந்த மத மாற்ற நடவடிக்கைக்கு செல்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் 25 ஆயிரம் பேர் மத மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க பாப்டிஸ்ட் தேவாலயத்தின் உள்நாட்டு பிரிவான அனைத்திந்திய மிஷன் என்ற அமைப்பு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (37)

தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
19-நவ-202211:45:53 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹி ஹி இந்திய அமேசான் நிர்வாகி ஹிந்து தானே அவருக்கு தெரியாத என்ன ?
Rate this:
Cancel
J.Dharma Roy. - Tamilnadu,இந்தியா
17-நவ-202222:23:04 IST Report Abuse
J.Dharma Roy.  அமேசானை ஆதரியுங்கள்
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
16-நவ-202218:08:48 IST Report Abuse
Indhuindian investigate and ban Amazon in India. In the meantime, nationalists should shun Amazon and make it go bankrupt. Every nationalist shoud take a pledge not to use Amazon by himself/herself and the family
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X