தயாரிப்பாளர் ஆபீஸ் முன் நடிகை நிர்வாண போராட்டம்

Updated : நவ 20, 2022 | Added : நவ 20, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
ஹைதராபாத்-'சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார்' என கூறி, தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் வாசு அலுவலகம் முன், நிர்வாண போராட்டம் நடத்திய நடிகையை போலீசார் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான வாசு, பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ''தயாரிப்பாளர் வாசு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



ஹைதராபாத்-'சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார்' என கூறி, தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் வாசு அலுவலகம் முன், நிர்வாண போராட்டம் நடத்திய நடிகையை போலீசார் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.



latest tamil news


தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான வாசு, பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ''தயாரிப்பாளர் வாசு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார்,'' என நடிகை சுனிதா போயோ என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாசுவின் அலுவலகம் முன், நேற்று நிர்வாணமாக அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

நடிகையின் இந்தப் போராட்டம் காரணமாக, தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பிரபலங்கள் வசிக்கும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலும் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil news


தகவல் அறிந்து வந்த போலீசார், நடிகை சுனிதாவுக்கு ஆடைகளை அணிவித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், தற்போது வெளியூரில் இருக்கும் வாசு ஹைதராபாத் வந்தவுடன் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், இதற்கு முன் சுனிதா பல முறை புகார் அளித்தும், வாசு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (29)

Kumar Thamizhlan - Chennai,இந்தியா
22-நவ-202213:23:00 IST Report Abuse
Kumar Thamizhlan இவர் இப்படி செய்வது ஹிந்து தர்மத்தில் தவறு என்று சொல்ல பட்டுள்ளது
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-நவ-202214:10:36 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த போராட்டத்தை வாசு முன்பாக நடத்தி இருந்தால் பட வாய்ப்பு கிடைத்திருக்கும்....
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
21-நவ-202214:10:20 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy பட வாய்ப்புக்கு என்ன செய்தாய் குற்றம் யாருடையது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X