டில்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பா.ஜ., முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Updated : நவ 21, 2022 | Added : நவ 20, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பா.ஜ., முயற்சி செய்கிறது எனவும், அது தான் இருக்கும் வரை நடக்காது என முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லி மாநகராட்சிக்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால் கூறியதாவது: இந்த தேர்தலில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றால் வளர்ச்சி பணிகளை நிறுத்திவிடும். ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச
KEJRIWAL, DELHI, BJP, ARVIND KEJRIWAL, CHIEF MINISTER KEJRIWAL, DELHI CHIEF MINISTER, DELHI CHIEF MINISTER KEJRIWAL, ELECTRICITY, FREE, CIVIC POLLS, DELHI CIVIC POLLS, FREEBIES, AAM ADHMI,  டில்லி, பாஜ, கெஜ்ரிவால், அரவிந்த் கெஜ்ரிவால்,  ஆம் ஆத்மி,  இலவசம், பாஜ, டில்லி, டில்லி முதல்வர், டில்லி மாநகராட்சி,

புதுடில்லி: டில்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பா.ஜ., முயற்சி செய்கிறது எனவும், அது தான் இருக்கும் வரை நடக்காது என முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


டில்லி மாநகராட்சிக்கு வரும் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால் கூறியதாவது: இந்த தேர்தலில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றால் வளர்ச்சி பணிகளை நிறுத்திவிடும். ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை, இலவசம் என அக்கட்சி விமர்சிக்கிறது. நம்மை பிச்சைக்காரர்கள் என நினைத்து கொண்டு நமக்கு சாதகமாக சிலவற்றை செய்கிறது.


latest tamil news



மின்சாரம், குடிநீர் வழங்கப்படுவதை இலவசம் என ஏன் பா.ஜ., சொல்கிறது. இதற்கு முக்கிய காரணம் டில்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்பதே ஆகும். அதே நேரத்தில் கெஜ்ரிவால் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - mayiladuthurai,இந்தியா
22-நவ-202214:42:06 IST Report Abuse
ram ஜிகாதி அடிமை
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
21-நவ-202217:45:03 IST Report Abuse
DVRR எப்படியெல்லாம் போய் சொல்லி மக்களை ஏமாற்ற முயற்சி மேற்கொள்ளும் சொறிவாலே நீ இங்கே டாஸ்மாக்கினாட்டுக்கு வந்து விடு உனதது அருமையான ஜோடி இங்கே இருக்கின்றது
Rate this:
Cancel
21-நவ-202208:45:50 IST Report Abuse
nandha kumar லஞ்சபேர்வழி அவர்களே இலவசம் என்ன உங்க காசுலயா குடுத்தீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X