'குக்கர் குண்டு' உடன் போஸ் கொடுத்த மங்களூர் பயங்கரவாதி: போட்டோ வைரல்

Updated : நவ 21, 2022 | Added : நவ 21, 2022 | கருத்துகள் (82) | |
Advertisement
மங்களூர்: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் கோவை லாட்ஜில் மூன்று நாட்கள் தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஊட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டு வெடிப்புக்கு முன்னதாக வயர்கள் இணைக்கப்பட்ட குக்கருடன் முகமது ஷாரிக் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி ஆசிரியர்
Mangaluru, Auto Blast, Cooker, Shareeq, Fake Aadhaar, மங்களூர், குண்டுவெடிப்பு, ஆட்டோ, குக்கர், வெடிகுண்டு, முகமது ஷாரிக், போட்டோ, புகைப்படம்

மங்களூர்: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் கோவை லாட்ஜில் மூன்று நாட்கள் தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஊட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டு வெடிப்புக்கு முன்னதாக வயர்கள் இணைக்கப்பட்ட குக்கருடன் முகமது ஷாரிக் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் சிங்காநல்லூர் தனியார் பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் காந்திபுரத்தில் உள்ள குறிப்பிட்ட அந்த தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது முகமது ஷாரிக் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது அவர் மொபைல் போன் சிம் கார்டு வாங்குவதற்கு சுரேந்திரன் உதவியுள்ளார். இப்படி உதவி செய்ய போய் சிக்கலில் மாட்டியுள்ளார் சுரேந்திரன். அவரிடம் ஊட்டி போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



latest tamil news

இதற்கிடையே கோவை மாநகர போலீஸ் தனிப்படையினர் மங்களூரில் நேரடி விசாரணை நடத்துவதற்காக சென்றுள்ளனர். இதே போல கோவையில் நேரடி விசாரணை நடத்துவதற்காக மங்களூர் போலீஸ் தலைப்படையினரும் இங்கு வந்துள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ., தனிப்படை அதிகாரிகள் தான் மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பையும் விசாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



புகைப்படம்:


latest tamil news

இதனிடையே குக்கர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக், குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு முன்னதாக வயர்கள் இணைக்கப்பட்ட குக்கருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவுதுறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'முகமது ஷாரிக், ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஷாரிக் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிடவில்லை. அவர் பயன்படுத்திய அனைத்து ஆதார் அட்டைகளும் கர்நாடகாவில் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (82)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
21-நவ-202221:49:51 IST Report Abuse
Krishnamurthy Venkatesan "பாலகிருஷ்ணன், மதுரை" என்ற பெயரில் இங்கு கருத்து தெரிவித்திருக்கும் நபரின் "BJP எதிர்ப்பு என்ற வெறி மட்டும்தான் தெரிகிறது. "உளவுத்துறையாலேயே கண்டுபிடிக்க முடியாத" என்ற சொல்லில் அவர் பெருமிதம் அடைவதாக தெரிகிறது. கருத்து பதிவிடுபவர்கள் சற்று நிதானத்தை கடைப்பிடித்து தீவிரவாதத்திற்கு எதிராக (மதத்திற்கு எதிராக அல்ல) கருத்தை பதிவிடுங்கள்.
Rate this:
Cancel
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
21-நவ-202221:40:38 IST Report Abuse
PalaniKuppuswamy இம்மாதிரியாந மனித மிருகங்கள் மனித குளத்தின் எதிரிகள் . இந்தியாவில் வாழ தகுதி அற்றவர்கள் குறைந்த பட்சம் குடியுரிமையை பறிக்க வேண்டும் . அபிகானிஸ்தான் பாக்கிஸ்தான் துர்கி பாலைவனத்தில் விட்டுவிட வேண்டும்
Rate this:
Cancel
fgdfgd - chennai,இந்தியா
21-நவ-202220:51:28 IST Report Abuse
fgdfgd மோடி அரசுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம்
Rate this:
Bhakt - Chennai,இந்தியா
21-நவ-202221:07:16 IST Report Abuse
Bhaktஉலகம் தட்டை, 72 வயது ஐட்டத்துக்கு ஆசைப்பட்டு முக்கா மூளை தீவிர வியாதி வாழ்க்கையை விடவா?...
Rate this:
zxcz - chennai,இந்தியா
21-நவ-202221:24:13 IST Report Abuse
zxczபைத்தியங்கள் வளருது, மோடிக்கு கூஜா, ஓம் மோடியே நமக, மூளையில்லா முண்டங்கள் , என பலவிதம். ...
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
21-நவ-202221:52:05 IST Report Abuse
Dharmavaanஹீவிரவாதத்தை வளரவிட்டது காங்கிரஸ் இதில் மோடிக்கு என்ன அவமானம் து காங்கிரஸுக்கே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X