மாவட்ட சிலம்பம் போட்டி ஆறுபடை பள்ளி முதலிடம்

Added : நவ 21, 2022 | |
Advertisement
திருப்போரூர், கல்வித்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில், சீனியர் பெண்கள் பிரிவில், எட்டு ஒன்றியங்களிலிருந்து, எட்டு குழுவினர் பங்கேற்றனர்.இறுதி போட்டியில், திருப்போரூர் ஆறுபடை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார். ஜெயஸ்ரீ, மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க தேர்வாகி
 மாவட்ட சிலம்பம் போட்டி ஆறுபடை பள்ளி முதலிடம்



திருப்போரூர், கல்வித்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில், சீனியர் பெண்கள் பிரிவில், எட்டு ஒன்றியங்களிலிருந்து, எட்டு குழுவினர் பங்கேற்றனர்.

இறுதி போட்டியில், திருப்போரூர் ஆறுபடை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார். ஜெயஸ்ரீ, மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.

அதேபோல், அதே பள்ளி மாணவன் பாஸ்கர், ஜூனியர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்ற மாணவ - மாணவியை, பள்ளி தாளாளர் ஜெகநாதன், செயலர் ஹரி பிரசாத், உடற்கல்வி ஆசிரியர் துரைராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X