12 கிலோ கஞ்சா பறிமுதல்

Added : நவ 21, 2022 | |
Advertisement
அம்பத்துார், :அம்பத்துார், கொரட்டூர் சுற்றுவட்டாரங்களில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, அம்பத்துார் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, கொரட்டூர் அடுத்த மாதனாங்குப்பம் சாலையில் உள்ள, மாநகராட்சி பூங்கா அருகே நேற்று காலை முதல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, சிறு பொட்டலங்களாக தயாரித்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நாகாலாந்து மாநிலம் கிஷின்ராம்

அம்பத்துார், :அம்பத்துார், கொரட்டூர் சுற்றுவட்டாரங்களில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, அம்பத்துார் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கொரட்டூர் அடுத்த மாதனாங்குப்பம் சாலையில் உள்ள, மாநகராட்சி பூங்கா அருகே நேற்று காலை முதல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சிறு பொட்டலங்களாக தயாரித்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நாகாலாந்து மாநிலம் கிஷின்ராம் பெரன் மாவட்டத்தைச் சேர்ந்த ஐசக் நியூம், 22, என்பவர் சிக்கினார்.

அவர், மேற்கண்ட பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அம்பத்துார் சுற்றுவட்டாரங்களில் விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X