ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Added : நவ 21, 2022 | |
Advertisement
அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதன் அருகில், மருதுபாண்டி சாலை உள்ளது.வேளச்சேரியில் இருந்து, கிண்டி, பூந்தமல்லி, அசோக் நகர் நோக்கி செல்லும் வாகனங்கள், விரைவு சாலையில் நெரிசல் ஏற்படுவதால், மருதுபாண்டி சாலை, மடுவாங்கரை வழியாக செல்கின்றனர்.இதனால், மருதுபாண்டி சாலையில் நெரிசல் அதிகரித்துள்ளது.
 ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதன் அருகில், மருதுபாண்டி சாலை உள்ளது.

வேளச்சேரியில் இருந்து, கிண்டி, பூந்தமல்லி, அசோக் நகர் நோக்கி செல்லும் வாகனங்கள், விரைவு சாலையில் நெரிசல் ஏற்படுவதால், மருதுபாண்டி சாலை, மடுவாங்கரை வழியாக செல்கின்றனர்.

இதனால், மருதுபாண்டி சாலையில் நெரிசல் அதிகரித்துள்ளது. சாலையில் இரு பகுதியிலும், ஆக்கிரமிப்புகள் உள்ளதால், உள்ளூர் மக்கள் அவசர தேவைக்கு கூட பிரதான சாலைக்கு செல்ல முடியவில்லை.

இதனால், மருதுபாண்டி சாலையில் இருந்து, மடுவாங்கரை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, 2017 முதல் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.

வாகனங்கள் துரிதமாக செல்லும் வகையில், காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

- நிர்வாகிகள், வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கம், வேளச்சேரி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X