தீ விபத்தில் கார் நாசம்

Added : நவ 21, 2022 | |
Advertisement
வடபழநி, வடபழநி, கங்கையம்மன் கோவில் தெரு வழியாக, நேற்று அதிகாலை கார் ஒன்று சென்றது. திடீரென அந்த கார் தீப்பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் உடனே கீழே இறங்கியதும், கார் கொழுந்து விட்டு எரிந்தது.தகவலின்படி வந்த அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். அதற்குள், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து, வடபழநி போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட

வடபழநி, வடபழநி, கங்கையம்மன் கோவில் தெரு வழியாக, நேற்று அதிகாலை கார் ஒன்று சென்றது. திடீரென அந்த கார் தீப்பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் உடனே கீழே இறங்கியதும், கார் கொழுந்து விட்டு எரிந்தது.

தகவலின்படி வந்த அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். அதற்குள், கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து, வடபழநி போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் இது, மயிலாப்பூரைச் சேர்ந்த போலீஸ்காரர் பாவடியான் என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. இவர் தன் காரை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மோரிஸ், 27, என்பவருக்கு விற்பனை செய்ய, 3.5 லட்சம் ரூபாய்க்கு விலை பேசியுள்ளார்.

முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து, காரை பழுது பார்க்க எடுத்துச் சென்ற போது, தீப்பிடித்தது தெரிந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X