பள்ளி மாணவி மாயம்

Added : நவ 21, 2022 | |
Advertisement
பல்லாவரம், :பழைய பல்லாவரம், எட்டியப்பன் தெருவைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, நவ., 18ம் தேதி, சீருடையுடன் பள்ளிக்கு சென்றார்.ஆனால், அம்மாணவி பள்ளிக்கும் செல்லவில்லை, வீட்டிற்கும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர், பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார், மாயமான மாணவியை தேடி வருகின்றனர். குரோம்பேட்டை, நியூ காலனியைச் சேர்ந்த

பல்லாவரம், :பழைய பல்லாவரம், எட்டியப்பன் தெருவைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, நவ., 18ம் தேதி, சீருடையுடன் பள்ளிக்கு சென்றார்.

ஆனால், அம்மாணவி பள்ளிக்கும் செல்லவில்லை, வீட்டிற்கும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர், பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார், மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

 குரோம்பேட்டை, நியூ காலனியைச் சேர்ந்த விநாயகமூர்த்தியின் மனைவி சிந்து, 26. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 18ம் தேதி, குழந்தைகளை பள்ளியில் விட சென்ற சிந்து, மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், சிந்துவை தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X