சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
அறிவியல் ஆயிரம்போர்க்களத்தில் உதவிபோர்க்களத்தில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க நேரடியாக வீரர்களை அனுப்ப முடியாத சூழலில் ரத்தம் உட்பட ஆபத்துகால மருத்துவ உபகரணங்களை டிரோன் மூலம் அனுப்பும் தொழில்நுட்பத்தை அமெரிக்க ராணுவம் சோதனை செய்கிறது. இந்த டிரோன் செங்குத்தாக புறப்பட்டு, செங்குத்தாகவே தரையிறங்கும். எனவே இதற்கு ஓடுதளம் தேவையில்லை. 'எப்.வி.ஆர்.,' 10

அறிவியல் ஆயிரம்

போர்க்களத்தில் உதவி


போர்க்களத்தில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க நேரடியாக வீரர்களை அனுப்ப

முடியாத சூழலில் ரத்தம் உட்பட ஆபத்துகால மருத்துவ உபகரணங்களை டிரோன் மூலம் அனுப்பும் தொழில்நுட்பத்தை அமெரிக்க ராணுவம் சோதனை செய்கிறது. இந்த டிரோன்

செங்குத்தாக புறப்பட்டு, செங்குத்தாகவே தரையிறங்கும். எனவே இதற்கு ஓடுதளம்

தேவையில்லை. 'எப்.வி.ஆர்.,' 10 எனும் இந்த டிரோன் 10 கிலோ எடை பொருட்களை சுமந்து செல்லும். தொடர்ந்து 12 - 18 மணி நேரம் பறக்கும். நிலம், நீர் என இரு இடங்களிலும் இயக்க முடியும்.


தகவல் சுரங்கம்

பெரிய பூஞ்சை

பூஞ்சைக் காளான்கள் பல வண்ணம், வடிவம் உடையது. இது தாவரம், மண், விலங்கு, கடல், உணவுப் பொருட்கள், மனிதர்களின் தோல் என எல்லாவற்றிலும் வாழும். இவற்றில் சில நஞ்சுள்ளவை. இவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். பூஞ்சைகளில் உலகில் மிகப்பெரியது தேன் பூஞ்சை. இது அமெரிக்காவின் ஓரிகான் பகுதியில் காணப்படுகிறது. 2500 ஆண்டு பழமையான இந்தக் காளான், 2200 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ளது. இதன் மொத்த எடை 6 லட்சம் கிலோ. பூமியில் சுமார் 50 லட்சம் பூஞ்சை இனங்கள் உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X