கல் குவாரியை எதிர்த்து கிராம மக்கள் முற்றுகை

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருநெல்வேலி:கூடங்குளம் அருகே தனியார் கல் குவாரி செயல்பட, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.கூடங்குளம் அருகே இருக்கந்துறை ஊராட்சியில் புத்தேரியில் 'எல் அண்டு டி' நிறுவனம் கல் குவாரி துவங்க அனுமதி பெற்றுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் 'எல் அண்டு டி' நிறுவனத்திற்கு கற்கள் கிடைக்காததால், தாங்களே கல்
 கல் குவாரியை எதிர்த்து கிராம மக்கள் முற்றுகை

திருநெல்வேலி:கூடங்குளம் அருகே தனியார் கல் குவாரி செயல்பட, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூடங்குளம் அருகே இருக்கந்துறை ஊராட்சியில் புத்தேரியில் 'எல் அண்டு டி' நிறுவனம் கல் குவாரி துவங்க அனுமதி பெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் 'எல் அண்டு டி' நிறுவனத்திற்கு கற்கள் கிடைக்காததால், தாங்களே கல் குவாரி நடத்த அனுமதி பெற்றுள்ளனர்.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருக்கந்துறை ஊராட்சி அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.

மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த இருக்கந்துறை ஊராட்சித் தலைவர் இந்திரா அவர்களுடன் இணைந்து ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகத்திடம் புகார் அளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X