சிறப்பு பகுதிகள்

தினமலர் செய்தி எதிரொலி

குப்பை குவியல் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

Added : நவ 22, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமராஜர் வீதியில், மஞ்சள் நீர் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் கீழ் குப்பை கழிவுகள் மண்டி கிடந்தன.இதனால், மழை நீர் தடையின்றி செல்லும் வகையில், மாநகராட்சி சார்பில், சிறுபாலத்தின் கீழ் மண்டி கிடந்த குப்பை குவியல் துார்வாரி சாலையோரம் போடப்பட்டு இருந்தது.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, போக்குவரத்துக்கும்
 குப்பை குவியல் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமராஜர் வீதியில், மஞ்சள் நீர் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் கீழ் குப்பை கழிவுகள் மண்டி கிடந்தன.

இதனால், மழை நீர் தடையின்றி செல்லும் வகையில், மாநகராட்சி சார்பில், சிறுபாலத்தின் கீழ் மண்டி கிடந்த குப்பை குவியல் துார்வாரி சாலையோரம் போடப்பட்டு இருந்தது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை குவியலை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மாநகராட்சி சார்பில், காமராஜர் சாலையில் சாலையோரம் குவித்து கிடந்த குப்பை குவியல் அகற்றப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X