இன்று இனிதாக (23.11.2022) திருவள்ளூர்

Added : நவ 22, 2022 | |
Advertisement
ஆன்மிகம்அமாவாசை தரிசனம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், அமாவாசை தரிசனம், காலை 5:30 - மதியம் 12:30 மணி வரை; மதியம் 1:30 - இரவு 8:00 மணி வரை.அய்யப்பனுக்கு அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மண்டல பூஜை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:00 மணி, அமாவாசையை முன்னிட்டு பெருமாளுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர்,

ஆன்மிகம்

அமாவாசை தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், அமாவாசை தரிசனம், காலை 5:30 - மதியம் 12:30 மணி வரை; மதியம் 1:30 - இரவு 8:00 மணி வரை.

அய்யப்பனுக்கு அபிஷேகம்

சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், மண்டல பூஜை முன்னிட்டு அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:00 மணி, அமாவாசையை முன்னிட்டு பெருமாளுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை 8:30 மணி, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, மாலை 6:00 மணி

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சாய் பஜனை

சத்ய சாய் சேமா சமிதி, தேவி மீனாட்சி நகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில், திருவள்ளூர், சாய்பாபா 97வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நகர சங்கீர்த்தனம், காலை 5:00 மணி, அபிஷேகம், பகல் 11:00 மணி, நாரணசேவை, மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

அபிஷேகம்

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

காமாட்சி சமேத அகத்தீஸ்வர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.

மண்டலாபிஷேகம்

ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில், வேலஞ்சேரி கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

காசி விஸ்வநாதர் கோவில், மூலநத்தம் கிராமம், நகரி மண்டலம், சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X