சிறுபான்மையினருக்கு கடனுதவி

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில், தனி நபர், சுயஉதவிக் குழு, கல்விக் கடன் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர், கடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில், தனி நபர், சுயஉதவிக் குழு, கல்விக் கடன் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர், கடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, 98409 84176 மற்றும் மின்னஞ்சல் dbcwo.tntlr@nic.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X