பொன்னேரி நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு 

Added : நவ 22, 2022 | |
Advertisement
பொன்னேரி:பொன்னேரி பேரூராட்சியில் இருந்து, நகராட்சியாக கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அப்போது கமிஷனராக தனலட்சுமி பொறுப்பேற்றிருந்தார்.அவர் இரண்டு மாதங்களுக்கு முன், பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருவள்ளூர் நகராட்சி அதிகாரி விஜயலட்சுமி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.பொன்னேரி நகராட்சிக்கு, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி கமிஷனராக

பொன்னேரி:பொன்னேரி பேரூராட்சியில் இருந்து, நகராட்சியாக கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. அப்போது கமிஷனராக தனலட்சுமி பொறுப்பேற்றிருந்தார்.

அவர் இரண்டு மாதங்களுக்கு முன், பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருவள்ளூர் நகராட்சி அதிகாரி விஜயலட்சுமி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

பொன்னேரி நகராட்சிக்கு, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி கமிஷனராக இருந்த, எஸ்.கோபிநாத் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

நேற்று, கோபிநாத், பொன்னேரி நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தலைவர் பரிமளம் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X