எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் கமலா தியேட்டர் ஆகிய இரண்டு இடங்களில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் இந்திய சமுதாய நல நிறுவனம் ரியல் டிரஸ்ட் ஆகியவை இணைந்து எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழிப்புணர்வில் எய்ட்ஸ் எவ்வாறு பரவுகிறது, பால்வினை நோய் அறிகுறிகள் அதற்கான சிகிச்சை முறைகள் கிராமிய கலை

திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் கமலா தியேட்டர் ஆகிய இரண்டு இடங்களில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் இந்திய சமுதாய நல நிறுவனம் ரியல் டிரஸ்ட் ஆகியவை இணைந்து எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

விழிப்புணர்வில் எய்ட்ஸ் எவ்வாறு பரவுகிறது, பால்வினை நோய் அறிகுறிகள் அதற்கான சிகிச்சை முறைகள் கிராமிய கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், ஒயிலாட்டம், நாடகம் என நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், இந்திய சமுதாய நல நிறுவன மேலாளர் செந்தில்குமார் மற்றும் களப் பணியாளர்கள் எலிசபெத் அசோக், தாய் விழுதுகள் நிறுவன பணியாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X