இணையதளத்தில் தகவல்கள் திருத்தம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்திற்கான அரசு இணையதளத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி குறித்த தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்தன.இதில் சில தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் திருத்தங்கள் மேற்கொண்டதில், தற்போது அரசு இணையதளத்தில் ஆறு
  இணையதளத்தில் தகவல்கள்  திருத்தம்

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்திற்கான அரசு இணையதளத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி குறித்த தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்தன.

இதில் சில தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் திருத்தங்கள் மேற்கொண்டதில், தற்போது அரசு இணையதளத்தில் ஆறு நகராட்சிகள், எட்டு பேரூராட்சி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X