35 பேர் ரத்த தானம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி அரசு பொதுமருத்துவமனையில் இளைஞர்கள் சார்பில், ரத்ததான முகாம் நடந்தது.முகாமை திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் லட்சுமி நரசிம்மன் துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து முகாமில், 35 இளைஞர்கள் பங்கேற்று, ரத்த தானம் செய்தனர். இப்பணியில் திருத்தணி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு அரசு

திருத்தணி:திருத்தணி அரசு பொதுமருத்துவமனையில் இளைஞர்கள் சார்பில், ரத்ததான முகாம் நடந்தது.

முகாமை திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் லட்சுமி நரசிம்மன் துவக்கி வைத்தார்.

அதை தொடர்ந்து முகாமில், 35 இளைஞர்கள் பங்கேற்று, ரத்த தானம் செய்தனர். இப்பணியில் திருத்தணி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்று மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X