உடல் நலக்குறைவு பெண் சாவு

Added : நவ 22, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தலை சேர்ந்தவர் சரவணன் மனைவி செல்வி,28; இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த செல்வி, தனது தாய் பார்வதியுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் செல்விக்கு உடல் நலக்குறைவு



கள்ளக்குறிச்சி : உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தலை சேர்ந்தவர் சரவணன் மனைவி செல்வி,28; இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த செல்வி, தனது தாய் பார்வதியுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் செல்விக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் செல்வியை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி இறந்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X