அடிப்படை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, அண்ணா நகர் பகுதியில் சாலை வசதி, பொன்னியம்மன் அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் சீரமைப்பு, அங்கன்வாடி மையம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியினர் நேற்று நாற்று நடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.இதையடுத்து, ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள், ஊராட்சி மன்ற தலைவர் வேணு, வட்டார கல்வி அதிகாரி
 அடிப்படை வசதி கேட்டு  நாற்று நடும் போராட்டம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, அண்ணா நகர் பகுதியில் சாலை வசதி, பொன்னியம்மன் அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் சீரமைப்பு, அங்கன்வாடி மையம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., கட்சியினர் நேற்று நாற்று நடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள், ஊராட்சி மன்ற தலைவர் வேணு, வட்டார கல்வி அதிகாரி வெங்கடேஸ்வரலு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X